More

இதுக்கு அத போடாமலே இருந்திருக்கலாம்! – பூனம் பாஜ்வாவை விளாசும் நெட்டிசன்கள்

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை எதுவும் அணியாமல் உடலில் மிகவும் சிறிய பனியன் மட்டும் அணிந்தும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இதுக்கு அத போடமலே இருந்திருக்கலாம்’ என கிண்டலாக பதிவிட்ட்டு வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts