More

பிக்பாஸ் 4 ல் நடிகை பூனம் பாஜ்வா – அவரே கூறிய பதில்!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சோஃபாவில் அமர்ந்துகொண்டு செம ஸ்டைலிஷ் உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் ” நீங்கள் தெலுங்கு பிக்பாஸ் 4 சீசனில் கலந்துகொள்கிறீர்களா என்ற கேள்விக்கு “இல்லை” என்று பதிலளித்துள்ளார். ஒருவேளை தமிழ் பிக்பாஸ்4  நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டு இப்படி வித விதமான புகைப்படங்களை பதிவிடுகிறாரோ..? என்று கோலிவுட் ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts