More

பெல்ட்ட இடுப்புல போடணும்… நீ எங்க போட்டிருக்க?!… நடிகை கொடுத்த ஹாட் போஸ்….

தமிழில் ‘சகுனி’ திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் பிரணிதா. அதன்பின் மாஸ் படத்தில் சூர்யாவின் மனைவியாக சிறு வேடத்தில்  நடித்தார்.  தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். 

Advertising
Advertising

இந்நிலையில், இடுப்பில் போட வேண்டிய பெல்ட்டை மேலே போட்டு தொடையை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts