More

கருப்பு வெள்ளையிலும் கவர்ச்சி!.. டூ பீஸ் உடையில் தெறிக்க விட்ட ராய் லட்சுமி!….

என்னதான் கிளாமர் அழகு கலரு இருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை ராய் லட்சுமியால் கொடுக்கமுடியவில்லை. பெயரை கூட மாத்தி பார்த்து விட்டார்.

Advertising
Advertising

ஆனால் என்னவோ இவருக்கு சினிமா அதிர்ஷ்டம் என்பது கிடைக்கவும் இல்லை அமையவும் இல்லை. தற்போது போதும்டா சாமி என வெப்சீரியலில் நடித்து வருகின்றார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், டூ பீஸ் உடையில் மிகவும் கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts