More

கண்டதையும் காட்டுறியே…கண்ணாலே மயக்குறியே.. ராய் லட்சுமியின் தெறிக்கும் கவர்ச்சி

15 வருடங்களுக்கு முன்பே நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. விஜயகாந்துக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்தார். ஆனாலும், ஏனோ தமிழ் சினிமா அவரை கண்டு கொள்ளவில்லை. எனவே, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒரு ரவுண்டு வந்தார். மங்காத்தா, அரண்மனை, காஞ்சானா உள்ளிட்ட படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. பாலிவுட்டில் ஜூலி என்கிற திரைப்படத்தில் படுகவர்ச்சி காட்டி நடித்தார். ஒரு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

தற்போது, உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அவர், கவர்ச்சியான உடைகளை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Published by
adminram

Recent Posts