குளிக்கிறது நீதான்...ஆனா நாங்க நெனஞ்சிட்டோம்!.. ரசிகர்களை சூடேற்றிய ராய் லட்சுமி.....

by adminram |

82f3982dfcefa01be241746e397f7506-1

15 வருடங்களுக்கு முன்பே தமிழ் திரையுலகில் நுழைந்தவர் லட்சுமி ராய். துவக்கத்தில் பாவாடை தாவணி அணிந்து திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல கவர்ச்சி காட்ட துவங்கினார். தாம் தூம் திரைப்படத்தில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், மற்ற இயக்குனர்கள் அவரை கவர்ச்சி கன்னியாகவே பார்த்தனர்.

7d44e2d43420b27b9a53f93069c0c4dd

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனாலும் அங்கும் அவரின் கவர்ச்சி எடுபடவில்லை.

ed02f04d061aaba2c21039d21c30f333

பாலிவுட் நடிகைகள்தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுகு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

281becdbe1f126802e916e29d2d4298e

Next Story