
நடிகர் ராய்லட்சுமியின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் பல திரைப்படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகையாக வரமுடியாதவர்களில் முக்கியமானவர் ராய் லட்சுமி. லட்சுமி ராய் என்கிற பெயரை நியூமராலிஜிக்காக ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.
தாம் தூம், மங்காத்தா, அரண்மனை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின்னரும் அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு பிகினி உடையில் படு கவர்ச்சி காட்டி நடித்தார். ஆனாலும், அங்கும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதோடு, சினிமாவிலும் வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், குட்டையான உள்ளாடை அணிந்து உறிச்ச கோழி போல் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை இம்சை செய்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘அது காலா இல்ல வாழைத்தண்டா?’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.






