More

டூ பீஸ் உடையை விட மோசமா இருக்கு… எக்கு தப்பா காட்டி எகிற வைத்த ராய்லட்சுமி…

தமிழ் சினிமாவில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா, சவுகார்பேட்டை, முரட்டு சிங்கம், தாம் தூம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. வெள்ளைப் பனியாரம் போல் பள பள உடலை காட்டி கவர்ச்சி காட்டியும் பெரிதாக எடுபடவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று ஜூலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சன்னி லியோனே ஆச்சர்யப்படும்படி கவர்ச்சி காட்டினார். ஆனாலும், அவரின் கவர்ச்சி அங்கு எடுபடவில்லை.

Advertising
Advertising

எனவே டூ பீஸ் உடைகளை அணிந்து  போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருததோடு ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்து வருகிறார். 

Published by
adminram