More

சட்டையை கழட்டி எக்கு தப்பா போஸ் கொடுத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்…

நடிகை பாயல் ராஜ்புட் தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 , வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ‘ஏஞ்சல்’ என்ற படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை ஆர்.எஸ்.அதியமான் இயக்கவுள்ளார். ஆனால், இப்படத்தின் வேலை இன்னும் துவங்கப்படவில்லை.

Advertising
Advertising

ஒருபக்கம் தனது சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில், சட்டையை கழட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts