ரம்யா பாண்டியன் அழகியாம்.. ஷிவானியே சொல்லிட்டாரே... வைரல் புகைப்படம்...

by adminram |

19dd422dd38a0e2657618b3b882f7e70

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

5103b39d65bd461ae7a82ded122839c5

இந்நிலையில், அழகான உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ஷிவானி ‘அழகி’ என பதிவிட்டுள்ளார்.

Next Story