More

அந்த இடுப்ப மட்டும் காட்டதம்மா! – சேலையில் செக்ஸி போஸ் கொடுத்த ரேஷ்மா

சீரியல் நடிகையான ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமார். ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

Advertising
Advertising

இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க அதில்  கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் வந்தது. எனவே, சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

இந்நிலையில், சேலை கட்டி இடுப்பழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts