உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ரிச்சா…ரெண்டு படத்தோட போயிட்டியே!.. ஏங்கும் ரசிகர்கள்….

Published on: January 18, 2020
---Advertisement---

62c0e59a766d86cd5c3b05d3c9885ed6

மயக்கமென்ன திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா. அதன்பின் ஒஸ்தி திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தார். பின் திடீரென மேல் படிப்பிற்காக வெளிநாடு சென்றார். 

தற்போது அங்கு ஒருவரை திருமணமும் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

இந்நிலையில், கவர்ச்சியாக புடவை அணிந்த படி அவர் நிற்கும் ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் 2 படத்துல மட்டும் நடிச்சுட்டு போயிட்டியே என ஏக்கமுடன் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

View this post on Instagram

Richcha

A post shared by Tamil Actresses,Kolly&Shoutout (@indianactresses_) on

Leave a Comment