போட்டோவே வேற லெவல்…வீடியோ சும்மா அள்ளுது!… ரித்திகா சிங்கின் போட்டோஷூட்….

Published on: July 21, 2021
---Advertisement---

8c8894901ea6612ab09ea24e39f43151-5

இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அதன்பின் சில படங்களில் நடித்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் அமையவில்லை. அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கும் அதே நிலைதான். எனவே, கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்பு தேடும் நடிகைகளின் ஃபார்முலாவை தற்போது அவரும் கடைபிடிக்க துவங்கினார். ஆனாலும் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. 

bce1ea3059cc617e2d0208a1d3d86b06

மேலும், சமீபத்தில் புடவை கட்டி குளத்தின் அருகே அமர்ந்திருப்பது போல் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இந்த போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை மனதை கொள்ளையடித்துள்ளார்.

Leave a Comment