நடிகை ரோஜாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்!

by adminram |

3dcb149e5e02bcaca77274c46b16618d-2-2

பிரபல தென்னிந்திய நடிகை ரோஜா தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழி படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். அதன்பின் முழு அரசியலில் இறங்கிய இவர் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். பின் 2014ல் நகரி தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

b6be6a2161adba40728dd725bdece32f

இவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி என்பவரை காதலித்து 2002ல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு அன்ஷுமலிகா என்ற மகளும் கிருஷ்ணா லோஹித் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தற்ப்போது ரோஜா மகன் மற்றும் மகளுடன் இருக்கும் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக தீயாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோஜாவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என அனைவரின் கண்ணும் மகள் அன்ஷுமலிகா மீது விழுந்துள்ளது.

Next Story