Home > என்னா ஷேப்பு.. என்னா Structure!...பிட்டு பட ரேஞ்சிக்கு போஸ் கொடுத்த நடிகை...
என்னா ஷேப்பு.. என்னா Structure!...பிட்டு பட ரேஞ்சிக்கு போஸ் கொடுத்த நடிகை...
by adminram |
திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சாக்ஷி. அந்நிகழ்சிக்கு பின் சாக்ஷி அகர்வாலுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும் 'புரவி' என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் சாக்ஷி பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். இப்படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக அவர் சிலம்பம் உள்ளிட்ட கலைகளை கூட கற்றார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்பவிருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், இதுவரை கொஞ்சம் அடக்கி வாசித்த அவர் தற்போது பிட்டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Next Story