More

கவுன் போட்ற வயசா உனக்கு?.. கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்‌ஷியை வெளுக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானனவர் சாக்‌ஷி அகர்வால். அதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், தற்போது வரை அப்படங்கள் வெளியாகவில்லை.

Advertising
Advertising

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கோவா சென்ற அவர் அங்கு மானாவாரியாக கவர்ச்சி காட்டு அடாவடி செய்து வருகிறர். அதில், வெள்ளை கவுன் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘கவுன் போட்ற வயசா உனக்கு?’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts