More

கல்யாணம் ஆகியும் அடங்க மாட்டியா!…கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் சமந்தா…

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

Advertising
Advertising

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். 

அப்படி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை அதிர வைத்துள்ளது. ஏனெனில், கவர்ச்சியான பல உடைகளை அணிந்து அதில் அவர் போஸ் கொடுத்துள்ளார். அதேபோல், அதில் ஒன்றை புகைப்படமாகவும் வெளியிட்டுள்ளார். அதில், தொடை தெரியும் படி எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, கல்யாணம் ஆகியும் நீ அடங்க மாட்டியா?’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Published by
adminram