போரடச்சிடுச்சு!…நடிப்புக்கு குட்பை!…அதிர்ச்சி அறிவிப்பை வெயிட்ட சமந்தா…

Published on: August 26, 2021
---Advertisement---

f286d7ddceee4348b072c5be5478195f

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் இழுத்தி போர்த்தி நடிக்கும் சமந்தா வெளியே சென்றால் படுகவர்ச்சியான உடையில்தான் வலம் வருவார்.

3c951a61daff978f185f913cc6fae9ae

மேலும், மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். திருமணம் ஆகிவிட்டதை கூட மறந்து செக்ஸியான போஸ்களை கொடுத்து ரசிகர்களிடம் செல்லமாக திட்டு வாங்கி வரும் நடிகை அவர்.

e5886f5b6b19f8f31b4e01cc0d0db73c

இந்நிலையில், ரசிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அதிர்ச்சி தரும் தகவலை சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். ‘11 வருடங்களாக இடைவெளியில்லாமல் நடித்து வருகிறேன். எனவே, நடிப்புக்கு இடைவெளி விட நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த சில மாதங்கள் அவர் நடிக்கும் புதிய திரைப்படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது.

5ca1848bc597397742875c5db30b2ef3

தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதியும், நயன்தாராவும் அவருடன் நடித்து வருகின்றனர். வேறு எந்த புதிய படங்களையும் அவர் ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment