Home > கண்ணழகா... காலழகா... ஷெரின் வெளியிட்ட அசத்தல் வீடியோ....
கண்ணழகா... காலழகா... ஷெரின் வெளியிட்ட அசத்தல் வீடியோ....
by adminram |
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின். இவருடைய பொறுமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின்.
துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், கண்ணழகா... காலழகா.. பாடலுக்கு அழகாக பாவணைகள் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Next Story