More

ஹாலிவுட் ஹீரோயின் உன் பக்கத்துல நிக்க முடியுமா? – ஷிவானியுடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

‘பகல் நிலவு’ தொலைக்காட்சி  சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். சமூக வலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். 4 மணி மேடம் என்று நெட்டிசன்களால் புகழப்படும் ஷிவானி, அவ்வப்போது கவர்ச்சியான போட்டோகளைப் பகிர்ந்து ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்துக் கொண்டிருக்கிறார்.

Advertising
Advertising

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. பிக்பாஸ் மூலம் தனக்கு நெகட்டிவ் இமேஜ் கிடைத்திருந்தாலும், அதன் மூலம் ஷிவானிக்காக பாப்புலாரிட்டி அதிகரிக்கவே செய்திருக்கிறது. தற்போது மீண்டும் அசரடிக்கும் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், ஒரு காபி ஷாப்பில் கூலிங் கிளாஸ் அணிந்து அசத்தலான போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளர்.

 

Published by
adminram

Recent Posts