தமிழ் சினிமாவில் ரஜினி முதல் ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. திரிஷா நடித்த ‘உனக்கு 18 எனக்கு 20’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மழை திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அப்படத்தில் அவரை பார்த்துதான் ரஜினி சிவாஜி திரைப்படத்தில் நடிக்க அவரை ரெக்கமண்ட் செய்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் ஏராளமான தெலுங்கு படங்களிலும் ஸ்ரேயா நடித்துள்ளார். சில ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தார். திடீரென ஆண்ட்ரே கோஷ்ச்சேவ் எனும் ரஷ்யா நாட்டுக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதிர வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில்…
ஒரு நடிகர்…
நடிகர் ஜீவா…
இந்த பொங்கல்…
முருங்கைக்காய் என்றாலே…