More

வாம்மா ஹஜ் பண்ணிக்கலாம்!.. ஹேப்பி ஹஜ் டே சொன்ன நடிகையிடம் உருகும் ரசிகர்கள்…

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி செல்வம். நடிப்பது போக சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.காரணம் எப்படியாவது சினிமாவில் நுழைய வேண்டும் என்கிற ஆசையே அதற்கு காரணம். 

Advertising
Advertising

இந்நிலையில், இன்று ஹஜ் டே கொண்டாடப்படுகிறது. எனவே, சமூக வலைத்தளங்களில் பலரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஸ்ருதி  அழகாக புடவை கட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து ‘ஹேப்பி ஹஜ் டே’ வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைக்கண்டு சொக்கிப்போன நெட்டிசன்கள் ‘வாம்மா ஹஜ் பண்ணிக்கலாம்’ என உருகி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts