பிரசன்னாவுக்கு முன்பே ஒரு திருமணம்... வெளிவராத சினேகா சீக்ரெட்....

by adminram |

4336847599c789d9b60dba11207bcc23

பிரசாந்த் ஹீரோவாக நடித்த ‘விரும்புகிறேன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. தமிழ் பேசும் பெண் என்றாலும் துபாயில் வளர்ந்து பிறந்தவர். அவரின் குடும்ப பாங்கான அழகிய முகம் இயக்குனர்களுக்கு பிடித்து போனதால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். மற்ற நடிகைகளை போலவே இவர் வாழ்விலும் பல காதல் மற்றும் பிரேக்கப்-கள் இருந்தன.

15a61968df11867f9c8219116079f4a4

நடிகர் ஸ்ரீகாந்துடன் தொடர்ந்து சில படங்களில் அவர் நடித்தபோது இருவருக்கும் பற்றிக்கொண்டது. எனவே, ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய சினேகா ஆசைப்பட்டார். ஆனால், என்ன காரணத்தினாலோ ஸ்ரீகாந்த் சினேகாவை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். எனவே, அந்த காதல் பிரேக்கப் ஆனது.

2f47a8552cda38f4fce66153138ebe47

அதன்பின், தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் நாக் ரவி என்பருடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால், என்ன காரணத்தினாலோ அது திருமணத்தில் முடியவில்லை. அவரையும் பிரிந்த சினேகா பின் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

a5896997baf78421cd3abc685e07d50b
sneha

அவருக்கு தற்போது ஒரு மகனும் ,மகளும் உள்ளனர். பிரசன்னாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார்.

a32774e5e0d14dc1e0cda361706156a7-2
sneha with prasanna

Next Story