படு பயங்கர படுக்கையறை காட்சிகளில் நடிகை சோனா – பச்ச மாங்கா டிரெய்லர் வீடியோ

நடிகை சோனா தற்போது திரைப்படங்களில் அதிகம் நடிப்பதில்லை. நல்ல வாய்ப்பிருந்த காத்திருந்த அவருக்கு ‘பச்ச மாங்கா’ திரைப்படம் கிடைத்துள்ளது. இப்படத்தில் அவர் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரதாப் போத்தன் மற்றும் சில மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஏராளமான படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே, சோனா மீண்டும் கவர்ச்சியில் இறங்கியுள்ளது புரியவந்துள்ளது.

Published by
adminram