பிறந்த மேனியாக போஸ் கொடுத்த ‘அம்மன்’ தொடர் நடிகை… ரசிகர்கள் அதிர்ச்சி….

கன்னட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுபா ரக்‌ஷா. குறிப்பாக இவர் நடித்து வெளியான ‘ஆப்பிள் கேக்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சின்னத்திரையில் வாய்ப்புகள் வந்த போது நடித்தால் சினிமாவில் மட்டுமே நடிப்பேன் என பேட்டியெல்லாம் கொடுத்தார். ஆனால், வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போக, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அம்மன்’ தொடரில் நடித்து வருகிறார். 

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். திடீரென சேலை அணிந்து குடும்ப குத்து விளக்காகவும், திடீரென மாடர்ன் உடையிலும் போஸ் கொடுப்பார். சில சமயம் கவர்ச்சியும் தூள் பறக்கும்.

இந்நிலையில், பிறந்த மேனியாக நின்று உடலை தொப்பியை வைத்து மறைத்து முன்னழகு மற்றும் தொடையை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் அம்மன் சீரியலில் நடிக்கும் பெண் இப்படி போஸ் கொடுக்கலாமா என அவரை விளாசி வருகின்றனர்.

Published by
adminram