செம ஸ்லீம்…செம க்யூட்… நம்ம சுஜாவருணியா இது?.. ஆச்சர்யத்தில் வாயை பிளந்த ரசிகர்கள்….

Published on: June 17, 2021
---Advertisement---

c66dfb1adadd0195f4f221cebeec1b39

4c804a275addf720edc79b359acfc383

தமிழில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் சுஜா வருணி.. ஆனால், அனைத்துமே சின்ன சின்ன வேடங்கள்தான். ஓரிரு காட்சியில் மட்டுமே வருவார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதில், தனக்கு குடும்பம் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம் எனக்கூறி அழுது வடிந்தார். ஆனாலும், ரசிகர்களின் அனுதாபத்தை அவரால் பெற முடியவில்லை. எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

46a13174218bb8555888d7973a0a9be2

நடிகர் சிவாஜியின் பேரன் சிவாஜி தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறான். எனவே, மகனின் க்யூட்டான அசைவுகளை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். 

687cbaf20b1fc1a9a5bd0eae54c4ad92

இந்நிலையில், 4 வருடங்களுக்கு முன்பு ஒல்லியான தோற்றத்தில் இருந்த புகைப்படத்தை பகிர்ந்து ‘இந்த உடலமைப்பை மீண்டும் நான் விரைவில் பெற வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘ 4 வருடங்களுக்கு முன்பு நீங்கள் செம க்யூட்டாக இருக்கிறீர்கள்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

2709ba3798a3d4894582f88d2257ed70

Leave a Comment