‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா.. முதல் படமே செம ஹிட் அடிக்க அவருக்கு வாய்ப்புகள் மளமளமென குவிந்தது.
அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். அதில் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை ஆகிய திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் பேசும்படி அமைந்தது. எனவே தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் அங்கங்களை காட்டி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘சன்னிலியோனுக்கு டஃப் கொடுக்குறியே?’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…
தமிழ் சினிமாவில்…
கார்த்தி நடிப்பில்…