More

சட்டயை இறக்கி கிளாமர் போஸ் கொடுத்த சுனைனா…மிரண்டு போன ரசிகர்கள்…

நடிகர் நகுல் நடிப்பில் வெளியான படம் காதலில் விழுந்தேன். காதலர்களின் பேவரிட் பட லிஸ்ட்டில் இருக்கும் இப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் சுனைனா. சில படங்களில் நாயகியாக நடித்தார். இதை தொடர்ந்து, இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் மூலம் சுனைனாவின் நடிப்புத் திறமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

Advertising
Advertising

இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ட்ரிப்’ திரைப்படம் நேற்று வெளியானது.  இயக்குனர் டென்னிஸ் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மேலும், சுனைனா தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பார். குடும்ப குத்துவிளக்காக போஸ் கொடுக்கும் இவர் சமீப காலமாக கவர்ச்சியாகபோஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில், சட்டையை கழட்டி ஒரு பக்கம் இறக்கி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts