More

காதலரை கரம்பிடித்த நடிகை ஸ்வேதா – வைரலாகும் புகைப்படம்

மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா சுப்பிரமணியம். மேலும், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன்பின் கனா காணும் காலங்கள், கார்த்திகை பெண்கள், அழகை உள்ளிட்ட தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். 

Advertising
Advertising

தற்பொது பிரஜின் நடிக்கும் சின்னத்தம்பி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.  இவர் அருண் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூலை 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது

இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts