இன்னும் ஒரு இஞ்ச் இறங்குனா அவ்ளோதான்!.. தடம் பட நடிகையின் தாறுமாறான கவர்ச்சி….

Published on: July 17, 2021
---Advertisement---

b8e776e0cf91723903d2239eed82e62f

அருண் விஜய் நடித்த ‘தடம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘தர்ம பிரபு’ படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

ef1828bb38d1a3f3ab28a18bff8630a3

எனவே, கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வேலைக்கு ஆகும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடை அணிந்து சில போட்டோ ஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை கொஞ்சமாக மூடிய படி உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரக்ளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் எக்கு தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

41958925aebbdd6ce9b272cb569a88a3-2-2

Leave a Comment