More

வயசு 37ன்னு சொன்னா எவனாவது நம்புவானா? 10 கிளாஸ் பாப்பா போல் போஸ் கொடுத்த திரிஷா!


லேசா லேசா படம் மூலம் அறிமுகம் ஆனவர் திரிஷா. ஆனால் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது என்னவோ கில்லிதான். இந்த வெற்றிக்கு பின் திரிஷா காட்டில் அடை மழைதான். தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த திரிஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் விஜய்,அஜித்,ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடனும் ரவுண்ட் கட்டி நடித்தார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.  இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது சுடிதார் அணிந்துகொண்டு ட்ரடிஷனல் லுக்கில் செம அழகான போஸ் கொடுத்த செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் அள்ளியுள்ளார். த்ரிஷா… உங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா….? 37 வயசிலும் 10 கிளாஸ் பாப்பா மாதிரியா இருக்கியேம்மா… 

Published by
adminram

Recent Posts