
ஓ மை கடவுளே, லாக்கப் உள்ளிட்ட சில திரைப்படங்கள் மற்றும் டிரிபிள்ஸ் வெப் சீரியஸ் ஆகியவற்றில் நடித்தவர் வாணி போஜன். திறமையாக நடிக்கும் இவர் சரியான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
எனவே, சினிமா வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்யும் அதே யுக்தியை கடைபிடிக்க துவங்கியுள்ளார். அதாவது, வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவரை வைத்து ஹாட்டான உடையில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. ;அதன் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






