">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஊரடங்கில் பேக்கரி பிசினஸ் துவங்கிய நடிகை வரலக்ஷ்மி… மகிழ்ச்சி பதிவு!
தமிழ் சினிமாவில் அதிகமான வாரிசு நடிகைகள் இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு என்று தனி ஒரு இடமும் மரியாதையும் இருக்கின்றது. இதற்கு காரணம் சரத்குமாரின் மகள் என்பதையும் தாண்டி திறமையான நடிகை என்பது தான். இவருடைய துணிச்சலான நடிப்பும், வெளிப்படையான பேச்சும் அநேகரை கவர்ந்திருக்கின்றது.
சிறு வயதில் இருந்தே பேக்கிங் செய்வதில் ஆர்வம் காட்டி வந்த வரலக்ஷ்மி தற்போது ஒரு தொழிலாகவும் தொடங்கிவிட்டார். இதுபற்றி அவர் கூறிய அவர், இது ஒரு பொழுதுபோக்கு விஷயமாகத்தான் செய்தேன். தற்போது அது ஒரு சிறிய பிசினஸாக வளர்ந்து இருக்கிறது. தற்போதுவரை நான் எதிர்பார்க்காத வகையில் 100 ஆர்டர்களை முடித்துள்ளேன். ஆர்டர் கொடுத்த அனைவ்ருக்கும் நன்றி என மகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.
About a month back I started a small baking company #LifeofPIE freshly baked cheese tarts..what started as a hobby now has actually become a small business..I have completed 100 orders unexpectedly..I jus wanna thank each n every person that had faith in me n placed an order.. pic.twitter.com/O4FMj2lXkN
— (@varusarath) July 1, 2020