இது கண்ட்றாவியான கவர்ச்சி! - வேதிகாவை வெளுக்கும் நெட்டிசன்கள்...

by adminram |

44cfa946ef097d689f097fba2841422d

அர்ஜூன் நடித்த மதராஸி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. ஸ்லிம் அழகியாக ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. இவர் தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

edfc50e8bf71250dd6900a936c261517

இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார்.

5869c108d583007031c86fed9680b06b

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது உடலை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

bb18635c86a990e474f6d11cdce6e071

இந்நிலையில், சட்டையை கழட்டியவாறு கண்டபடி உடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இது கண்ட்றாவியான கவர்ச்சி!’ என பதிவிட்டு வருகின்றனர்.

64d60722bcfef3b195e66c0f9ce3a704

Next Story