இப்பவே கண்ணை கட்டுதே!.. பீச்சில் பிகினி உடையில் வேதிகா (வீடியோ)…

முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. மேலும், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் பிகினி உடையில் விளையாடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

 

Published by
adminram