More

பார்த்துமா கோவத்துல கொதறிடப்போறான்… படுத்து தூங்குறதுக்கு அவன் தான் கிடைச்சானா?

ஒல்லி உடம்பை வைத்துக்கொண்டு அழகு மாறாமல் அப்படியே இருக்கும் வேதிகா தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான “The Body” என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது உடலை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். 

அதற்காக யோகாசனம் , ஒர்க் அவுட் , டயட் என கட்டுப்பாடோடு இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது செல்ல நாயின் மீது கவலைகள் மறந்து பாசமாக படுத்து உறங்கும் வேதிகாவுக்கு லைக்ஸ் அள்ளியுள்ளது. அந்த நாயின் மைண்ட் வாய்ஸ் ஆளாளுக்கு கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர். 
 

Published by
adminram

Recent Posts