More

வேற லெவல் கவர்ச்சி வீடியோ…செக்ஸி லுக்கில் சொக்க வைத்த யாஷிகா ஆனந்த்..

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

Advertising
Advertising

ஆனாலும், சினிமாவில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், படு கவர்ச்சியாக உடையணிந்து செக்ஸி லுக் கொடுத்து எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

Published by
adminram

Recent Posts