More

எடுப்பான Beck காட்டி இழுத்த அடா ஷர்மா – கிறு கிறுத்துப்போன இன்ஸ்டாவாசிகள்!

நடிகை அடா சர்மாவின் பிகினி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. பிரபல தெலுங்கு நடிகை அடா ஷர்மா தமிழ் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்ப்போது எடுப்பான பேக் அழகை காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை மொத்தமாக வலை வீசி இழுத்துவிட்டார்.

Published by
adminram

Recent Posts