More

என்னமா இதெல்லாம்…? செடியில் உள்ளாடை தைத்து போட்டு போஸ் கொடுத்த அடா சர்மா!

சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அடா சர்மா. அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி மூலம் பலரது மனங்களையும் கவர்ந்தார். இதையடுத்து பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படத்தில் நடித்திருந்தார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

அடா சர்மா சமூக வலைதலங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருபவர்.இந்த நிலையில் லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள அடா சர்மா உள்ளாடை போடாமல் பூச்செடியை முன்னழகில் சொருகிக்கொண்டு வித்யாசமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Published by
adminram

Recent Posts