More

அடேயப்பா இவங்களுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்கா – சுதா கொங்கராவின் மகளுக்கு திருமணம்!

இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் திருமணத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Advertising
Advertising

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குனராக உருவாகியுள்ளார் சுதா கொங்கரா. இதற்கு முன்னர் பல பெண் இயக்குனர்கள் உருவாகி இருந்தாலும் இவ்வளவு பெரிய கமர்ஷியல் இயக்குனராக உருவாகி பெரிய ஹீரோக்களை எல்லாம் வைத்து படம் இயக்கியதில்லை. சூர்யாவை வைத்து படம் இயக்கியுள்ள சுதா கொங்கரா, அடுத்ததாக விஜய்க்கும் அஜித்துக்கும் கதை சொல்லியுள்ளார்.

இந்நிலையில் சுதா கொங்கராவின் மகளின் திருமணம் இப்போது நடந்துள்ளது. அதில் நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Published by
adminram