அடேங்கப்பா…விதவிதமாக லிப்லாக் கொடுக்கும் சாரா அலிகான்

பாலிவுட் முன்னணி நடிகர் சைஃப் அலிகான் மகள் சாரா அலிகன்.இவர் கேதார்நாத் படம் மூலம் திரையுலகிற்கு அற்இமுகம் ஆனார். இதையடுத்து ரன்வீர் ஜோடியாக சிம்பா படத்தில் நடித்திருந்தார். தற்போது லவ் ஆஜ்கல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் டிரைலர் வெளியானது. அதில்  நாயகன் கார்த்திக் ஆர்யனுடன் சாரா விதவிதமாக முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சிகள் அதிகம் உள்ளன.அந்த கட்சிகள் தற்பொது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
adminram