அடேங்கப்பா... கோமாளி நடிகையின் திறமையை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்!

by adminram |

91983f9203eb6c9530c55791871b60ae

ஜெயம்ரவியின் கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது மெஷின் போன்று அதிவேகமாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வியக்க வைத்துள்ளார். பயங்கரமான ஒர்க் அவுட், ஹுலா ஹூப் , டான்ஸ் என அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தி பிரம்மிப்பூட்டி வருகிறர்.

Next Story