More

இன்னும் கொஞ்சம்… மாராப்பு இறக்கிவிட்டு முக்கால் வாசி முன்னழகை காட்டிய அதிதி ராவ் ஹைதாரி!

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி.

Advertising
Advertising

இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார். கடைசியாக மலையாளத்தில் இவர் நடித்த “Sufiyum Sujatayum” என்ற படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. இதில் அதிதியின் தோற்றம் அனைவருக்கும் பிடித்திருந்தது.

மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக செயல்படும் அதிதி ராவ் ஹைதாரி ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்து மாராப்பு இறக்கிவிட்டு முன்னழகை ஹாட்டாக காட்டி விதவிதமாய் போஸ் கொடுத்துள்ளார். அம்மணியின் அழகில் இதயத்தை தொலைத்த நெட்டிசன்ஸ் வர்ணித்து தள்ளியுள்ளனர். அதிதி தற்போது  the girl on the train படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Published by
adminram

Recent Posts