லட்சம் பேரால் பார்க்கப்பட்ட அடல்ட் காமெடி பல்லு படாம பாத்துக்கோ டீசர்!

இவ்வரிசையில் அடுத்ததாக பல்லு படாம பாத்துக்கோ படம் வெளியாகவுள்ளது. அட்டக்கத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடிக்க உடன் சாரா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்துள்ளனர்.

 ஃபிப்ரவரி 22 ம் தேதி இந்த டீசர் வெளியானது. தற்போது வரை 3.25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அண்மைகாலமாக அடல்ட் காமெடி கதையம்சம் கொண்ட படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக டீன் ஏஜ் காரர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் கிடைப்பதால் இது போன்று வசூலை நிரப்ப தொடங்கி விட்டனர்.

Published by
adminram