More

ஸ்டைலில் உங்கள மிஞ்ச ஆளே இல்ல… அழகு நடிகைக்கு அள்ளும் லைக்ஸ்!


தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது லெதர் பார்ட்டி உடையில் செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் கவர்ச்சியிலும், ஸ்டைலிலும் உங்க குரு யாஷிகாவையே மிஞ்சிடுவீங்க போலயே என கூறி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts