More

என்ன ஒரே இருட்டா இருக்கு… ? அந்தரங்கத்தை அசிங்கமா காட்டிய ஐஸ்வர்யா தத்தா!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

Advertising
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற கிளாமர் உடை அணிந்துக்கொண்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு  அந்த மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார். ஸ்லிம் பிட் உடலை வைத்துக்கொண்டு கட்டாண அங்கங்களை அப்படி இப்படி காட்டி கிறங்கவைத்துள்ளார். 

Published by
adminram

Recent Posts