More

கவர்ச்சி பத்தல கம்முனு போமா… யாஷிகா தோழியை நோஸ்கட் செய்த நெட்டிசன்ஸ்!

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் தமிழ சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, அலேகா, சத்ரியன் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்தார். இதற்கிடையில் ஒருபக்கம் சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கிளாமர் இல்லாத இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்ஸ் யாஷிகா தோழியாக இருந்துகிட்டு இப்படி பண்ணலாமா? அவங்ககிட்ட போயி வித்தையை கத்துக்கிட்டு வந்து இறக்குமா என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். 

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts