More

கேவலமா போஸ் கொடுத்த அழகு ஐஸ்வர்யா தத்தா – கிண்டலுக்குள்ளாகும் புகைப்படம்!

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் தமிழ சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். 

இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு ஜோடியாக அலேகா படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது அழகிய பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கியூட்டான போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார். இருந்தும் அவர் இடுப்பு வலி வந்தது போன்று இடுப்பு பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்திருப்பது தான் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகியுள்ளது. 

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts