">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அட செமயா இருக்கீங்களே… பச்ச சேலையில் பரவசப்படுத்தும் ஐஸ்வர்யா தத்தா!
சேலையில் செமயா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!
�
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது boarder வைத்த சேலையில் அழகு தேவதையாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார் அம்மணியின் லட்சணமான அழகுக்கு ரசிகர்கள் மொத்த பேரும் கமெண்ட் செய்து வர்ணித்து தள்ளியுள்ளனர். ஐஸ்வர்யா தத்தா தற்போது பிக்பாஸ் 4 டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரிக்கு ஜோடியாக அலேக்கா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.