More

கிட்ட வந்து அத காட்டி கிக்கு ஏத்திய ஐஸ்வர்யா தத்தா!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

Advertising
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது net jeans மற்றும் வயிறு தெரியும்படி குட்டியூண்டு டீ ஷர்ட் அணிந்துக்கொண்டு மிரர் முன் நின்று ஸ்டைலிஷ் ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றி சுட்டெரித்துள்ளார். ஐஷுமாவின் இந்த ஸ்லிம் ஃபிட் ஷேப்பை கண்டு இணையவாசிகள் கிறு கிறுத்துவிட்டனர். 

Published by
adminram

Recent Posts